Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தல்: கடுமையாக தாக்கிவிட்டு விடுவித்த மர்மநபர்கள்: 4 பேர் கைது

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் அவரின் வீட்டின் அருகே மர்மநபர்களால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். அதன்பின் நீண்ட போராட்டத்துக்குப்பின் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில். கடந்த மாதம் 14-ம் தேதி சிட்னியில் உள்ள அவரின் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் , மெக்கில்லை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்