பயணிகளிடம் இருந்து போதிய வரவேற்பு இல்லாததால் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது.
மே 17 முதல் 31ஆம் தேதிவரை இயக்கப்படவிருந்த 7 சிறப்பு ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னை எழும்பூர் - மன்னார்குடி, கண்ணூர் - கோவை, கோவை - கண்ணூர், ஆலப்புழா - கண்ணூர், கண்ணூர் - ஆலப்புழா, சென்னை எழும்பூர் - திருச்சி, திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்