Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னர் நீக்கம்: ப்ளேயிங் லெவனிலும் இல்லை?

ஐபிஎல் டி20 போட்டியில் இடம் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக நியூஸிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்ஸன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அடுத்துவரும் போட்டிகளுக்கு வில்லியம்ஸனே கேப்டனாகத் தொடர்வார், வார்னர் தேவையான உதவிகளை வழங்குவார் என சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்