Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

`மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு கொடுங்கள்` - ஊடக ஆசிரியர்களிடம் முதல்வர் பேச்சு

கொரோனா தொற்று பேரிடரை எதிர்கொள்வது குறித்து அனைத்து காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தி ஆசிரியர்கள் தெரிவித்த ஆலோசனைகளை செயல்படுத்துவோம் என கூட்டத்தில் தெரிவித்தார் முதல்வர். மக்களிடம் விழிப்புணர்வு கொடுங்கள் என கேட்டுக் கொண்டார் முதல்வர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்