Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிதான் சாம்பியன் பட்டம் வெல்லும்; சேப்பாக்கம் ஆடுகளம் மோசமானது: ஸ்டாக் ஸ்டைரிஸ் கணிப்பு 

14ஆம் சீசன் ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்த ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் வெல்லும் என்று நியூஸிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், முன்னாள் சாம்பியன் சிஎஸ்கே அணிக்கும் இன்று லீக் ஆட்டம் நடக்க உள்ள நிலையில், இந்தக் கருத்தை ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்