Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2-ம் தர இந்திய அணியை அனுப்பியுள்ளார்கள்; இலங்கைக்கு அவமானம்: ரணதுங்கா பாய்ச்சல்


2-ம் தர இந்திய இந்திய அணியை ஒருநாள், டி20 தொடர் விளையாட இலங்கைக்கு அனுப்பியுள்ளார்கள். இலங்கை அணிக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான மூத்த வீரர்கள் கொண்ட இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்ேகற்கச் சென்றுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்