Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒருநாள் தொடரை வென்ற ‘பென் பாய்ஸ்’: பாகிஸ்தானைத் துவைத்தெடுத்த இங்கிலாந்து சி டீம்

ஜேம்ஸ் வின்ஸின் சதம், கிரிகோரியின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், பிர்மிங்ஹாமில் நேற்று நடந்த கடைசி மற்றும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் சேர்த்தது. 332 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 332 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்