Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இது பி டீமா? கோலியை படையை வீழ்த்திவிடும் தவண் அணி: ரனதுங்காவை வறுத்தெடுத்த சேவாக்


இந்தியாவிலிருந்து எந்த அணி எங்கு சென்றாலும் அது பி டீம் கிடையாது. இங்கிலாந்தில் இருக்கும் கோலி தலைமையிலான அணியைக் கூட தவண் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தும் வலிமை கொண்டது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடச் சென்றுள்ளது. இதையடுத்து, ஷிகர் தவண் தலைைமயில், இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இலங்கைக்குப் பயணம் சென்று 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்