Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

யூரோ கால்பந்து இறுதிப் போட்டி: இங்கிலாந்து - இத்தாலி இன்று நள்ளிரவு மோதல்

யூரோ கால்பந்து தொடரின் இறுதிஆட்டத்தில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் இங்கிலாந்து - இத்தாலி அணிகள் லண்டன் வெம்பிலி மைதானத்தில் மோதுகின்றன.

யூரோ கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. சொந்த மண்ணில் தனது நாட்டு ரசிகர்களின் முன்னிலையில் விளையாடுவது இங்கிலாந்து அணிக்கு பெரிய ஊக்கத்தை கொடுக்கக் கூடும். இங்கிலாந்து அணி அரை இறுதியில் டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்