டோக்கியோ ஒலிம்பிக்கின் 75 கிலோ மிடில் வெயிட் எடைப்பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி.
ரவுண்ட் ஆப் 16-இல் அல்ஜீரியா நாட்டு வீராங்கனை இக்ராக் சாய்பை (Ichrak Chaib) 5 - 0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு அவர் முன்னேறியுள்ளார்.
காலிறுதியில் அவர் சீனா அல்லது அயர்லாந்து நாட்டு வீரங்கனைகளில் யாரேனும் ஒருவரை எதிர்த்து விளையாட வேண்டி இருக்கும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்