Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி முன்னிலை

டோக்கியோவில் நடைபெறும் இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான, வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி முதல் கால் ஆட்டத்தில் 1 கோல் அடித்து முன்னிலை வகிக்கிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதி வருகின்றன. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் 2-ஆவது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது.

முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்ய முடியவில்லை.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்