Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவை சேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி தேர்தலில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதனைப்படிக்க...‘தலிபான்’,‘ஹிட்லரின் பரம்பரை’-என ஆளும் பாஜக தலைவர்களை சாடிய சித்தராமையா! 

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்