Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சூப்பர் 12 வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஸ்காட்லாந்து: பப்புவா நியூ கினியா தோல்வி: வங்கதேசம், ஓமன் கடும்போட்டி


அல் அமீரத்தில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பி பிரிவு தகுதிச்சுற்று ஆட்டத்தில் பப்புவா நியூ கினியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சூப்பர் 12 வாய்ப்பை பிரகாசப்படுத்தக்கொண்டது ஸ்காட்லாந்து அணி.

முதலில்பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி 20ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆட்டமிழந்து 17 ரன்களல் தோல்வி அடைந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்