Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முதல்முறை: ஐக்கிய அரபு அமீரக்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் டிஆர்எஸ் முறை அறிமுகம்


ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் இம்மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் டிஆர்எஸ் ரிவியூஸ் முறை முதல்முறையாகச் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடர் இம்மாதம் 17ம் தேதிதொடங்கி நவம்பர் 14ம் தேதிவரை நடக்கிறது. இந்தப் போட்டித் தொடரில், டிஆர்எஸ் முறையை அறிமுகப்படுத்த ஐசிசி முறைப்படி அனுமதி அளித்துவிட்டதையடுத்து, இந்த உலகக் கோப்பையில் அறிமுகமாகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்