Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

 மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரர்: 31 வயதில் ஆஸி. வேகபந்துவீச்சாளர் திடீர் ஓய்வு


ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்ஸன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வர இருக்கும்நிலையில் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஓய்வு பெறுவதாக பட்டின்ஸன் அறிவித்துள்ளார். அதேநேரம் உள்நாட்டுப் போட்டிகளிலும் விக்டோரியா அணிக்காகவும்தொடர்ந்து விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்