Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மென்டர் பணிக்கு தோனி எந்தக் கட்டணமும் கேட்கவில்லை: சவுரவ் கங்குலி பெருமிதம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு வழிகாட்டியாக நியமிக்கப்பட்டிருக்கும் எம்எஸ் தோனி அந்தப் பணியை சேவையாகவை செய்யஉள்ளார், அதற்காக அவர் எந்தக் கட்டணமும் வாங்கவில்லை என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பைப் போட்டி வரும் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதிவரை நடக்கிறது. மஸ்கட், அபுதாபி, துபாய், ஷார்ஜா ஆகிய 4 நகரங்களில் போட்டி நடக்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்