Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | டேவிட் வார்னர், பிரித்வி ஷா அதிரடி - கொல்கத்தா அணிக்கு 216 ரன்கள் இலக்கு

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 215 ரன்களை குவித்தது. டேவிட் வார்னர் 61 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.

ஐபிஎல் 15-வது சீசனின் 19-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியின் இன்னிங்க்ஸை பிரித்வி ஷா, டேவிட் வார்னர் தொடங்கி வைத்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்