Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

Battlegrounds Mobile India கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கம்: தடை காரணமா?

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து Battlegrounds Mobile India கேம் திடீரென காணாமல் போயுள்ளது. இந்த சிக்கல் இந்திய ஆப் ஸ்டோர்களில் மட்டுமே பயனர்கள் எதிர்கொண்டு வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு தளங்களிலும் BGMI செயலிக்கான லிங்கை அக்செஸ் செய்தால் பிளே ஸ்டோரில் ‘எர்ரர்’ என வருகிறது, ஆப் ஸ்டோரில் ‘கனக்ட்டிங்’ என ஷோ ஆகிறது.

கடந்த 2020 வாக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக சீன தேச செயலிகளை இந்திய அரசு தடை விதித்தது. அதில் பரவலாக பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பப்ஜி மொபைல் கேமும் அடங்கும். தொடர்ந்து அதற்கு மாற்று எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்