Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சூப்பர் 12 சுற்றை வெற்றியுடன் தொடங்குவது யார்?: ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து பலப்பரீட்சை

சிட்னி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

ஆடவருக்கான 8-வது ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் சிட்னியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூஸிலாந்துடன் மோதுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்