Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

Rewind 2022 | ட்விட்டர் முதல் வாட்ஸ்அப் வரை: முடங்கிய முக்கிய தளங்களின் இணைய சேவைகள்

2022-ல் உலக அளவில் முடங்கிய இணையதள சேவைகள் குறித்த பட்டியலை டவுன் டிடெக்டர் தளம் வெளியிட்டுள்ளது. இதில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற முன்னணி தளங்களும் அடங்கும்.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் இணைய மயமாகிவிட்டது. கல்வி துவங்கி வணிகம், பணி, நிதி சார்ந்த சேவைகள், அரசின் இயக்கம் என அனைத்தும் இணையத்தை சார்ந்தே இயங்கி வருகின்றன. இருந்தாலும் சமயங்களில் இந்த சேவையை மக்களுக்கு வழங்கி வரும் இணையதள நிறுவனங்களின் சேவை பல்வேறு காரணங்களுக்காக முடங்கி விடுகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்