Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை மாவட்ட சப்-ஜூனியர் கால்பந்து அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு

சென்னை: சென்னை மாவட்ட சப்-ஜூனியர் ஆடவர் அணிக்கான வீரர்கள் தேர்வு வரும் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோ உயர்நிலை பள்ளியில் நடைபெறுகிறது. இதேபோன்று சென்னை மாவட்ட சப்-ஜூனியர் மகளிர் அணிக்கான வீராங்னைகள் தேர்வு வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் பெரியமேட்டில் உள்ள கண்ணப்பர் திடலில் நடைபெறுகிறது.

இதில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டு பிறந்தவர்கள் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்பவர்கள் பிறப்பு சான்றிதழ். ஆதார் அட்டை, இருப்பிட சான்று ஆகியவற்றை நேரில் கொண்டு செல்ல வேண்டும்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்