Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

2019ல் தோனி... இன்று ஹர்மன்பிரீத்... - ரன் அவுட்டால் கலைந்த இந்தியாவின் உலகக்கோப்பை கனவு

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி. 173 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையாவிட்டாலும் கேப்டன் ஹர்மன்பிரீத், ஜெமிமாவுடன் அபார கூட்டணி அமைத்தார். இருவரும் 69 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஜெமிமா வெளியேறினார். தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் உடன் 35 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஹர்மன்பிரீத். 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்பிரீத், ரன் அவுட் ஆனார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்