இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதில் iQOO, ரியல்மி, ஒன்பிளஸ், போக்கோ, ரெட்மி, சாம்சங், ஒப்போ போன்ற முன்னணி நிறுவனங்களின் போன்கள் இதில் அடங்கும்.
கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தங்களது 5ஜி டேட்டா சேவையை விரிவு செய்து வருகின்றன. வரும் 2024-ல் நாடு முழுவதும் ஏர்டெல் 5ஜி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது. தற்போது இரண்டு டெலிகாம் நிறுவனங்களும் அறிமுக சலுகையாக 5ஜி சேவையை அன்லிமிடெடாக வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கிறது.
0 கருத்துகள்