Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs AUS | டாப் ஆர்டரை சீர்குலைந்த ஸ்டார்க் - 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்திய அணி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்