Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs AUS 4வது டெஸ்ட் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ் - உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன் அபார ஆட்டம்

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல்இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா, கேமரூன்கிரீன் ஆகியோரது அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் செய்து செய்து 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3-வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்