Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

RR vs LSG | பிட்ச் மிக ஸ்லோ என்றாலும் இப்படியும் தோற்க முடியுமா? கையிலிருந்த வெற்றியை இழந்த ராஜஸ்தான்!

ஆயிரம் நாட்களுக்கும் மேல் ஆகின்றது ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு என்கிறது புள்ளி விவரங்கள். அங்கு ஆடுகளத்தின் தரம் எப்படி இருக்கும்?

அதுதான் நேற்று ராஜஸ்தான் தோல்விக்குக் காரணம் என்றாலும். 155 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டும் போது 11.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 87 ரன்கள் என்ற நிலையிலிருந்து அடுத்த 9 ஓவர்களில் வெறும் 57 ரன்களை மட்டுமே எடுத்து அதுவும் ஆல் அவுட் ஆகாமல் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தோல்வி கண்டது, ஒரு வேளை ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு உரித்தான ‘உஷ் கண்டுக்காதீங்க’ ரக போட்டியோ என்ற சந்தேகத்தை வலுக்கச் செய்கின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்