Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

WTC இறுதிப் போட்டி | கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி. அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளிலும் இதே அணி விளையாடும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்