Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நாட்டின் 4 திசைகளிலும் மிகக் குறைந்த நேரத்தில் காரில் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்த மாரத்தான் வீரர்

சென்னை: நாட்டின் 4 திசைகளிலும் மிகக் குறைந்த நேரத்தில் கார் மூலம் பயணம் செய்து மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் விஷ்ணுராவ் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பெண் குழந்தைகளின் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஜி.டி.விஷ்ணுராம், நாட்டின் 4 திசைகளிலும் செல்லும் வகையில் பயணத்தை கடந்த மாதம் 28-ம் தேதி சென்னையில் தொடங்கினார். இவர் அல்ட்ரா சைக்கிள் வீரர், உடற்பயிற்சி ஆர்வலர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்