Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தென் மண்டல சப்-ஜூனியர் ஹாக்கி: தமிழக அணிகள் அபார வெற்றி

சென்னை: முதலாவது சப்-ஜூனியர் தென் மண்டல ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் மகளிர் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு - தெலங்கானா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு மகளிர் அணி 18-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கே.பிரியதர்ஷினி 10 கோல்கள் அடித்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் எஸ்.சுவாதி4 கோல்கள் அடித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்