Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ODI WC 2023 | சிராஜ், சமி விக்கெட் - நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் சிறப்பான தொடக்கம்

தரம்சாலா: நடப்பு உலக கோப்பை தொடரின் 21-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்துள்ளது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இந்தியா- நியூசிலாந்து இடையிலான லீக் போட்டி தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று (ஞாயிறு) மதியம் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே, வில் யங் களமிறங்கினர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்