Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள்

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட்கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் 16 பேர்கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் அறிமுக வீரர்களாக 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டம் ஜனவரி 25-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்