Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

SRH vs DC | 67 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அசத்தல் வெற்றி! @ ஐபிஎல்

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 67 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 267 இலக்கு என்ற நிலையில் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த டெல்லி அணி 199 ரன்களில் சுருண்டது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத்தின் ஓப்பனர்களாக களம் கண்ட டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணைந்து டெல்லியின் பந்துகளை அடித்து துவம்சம் செய்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்