Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்

அகமதாபாத்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி தற்போது 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை, சிஎஸ்கே அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்