Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

MI vs KKR | ஸ்டார்க் அபார பந்துவீச்சு: வான்கடேவில் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா!

வான்கடே: நடப்பு ஐபிஎல் சீசனின் 51-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் 24 ரன்களில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா, 19.5 ஓவர்களில் 169 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்