Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பரபரப்பான காலிறுதியில் ஸ்பெயின் வெற்றி: வெளியேறிய ஜெர்மனி | Euro Cup

ஸ்டட்கார்ட்: நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியுள்ளது ஸ்பெயின் அணி. இதன் மூலம் அரையிறுதிக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. தொடரை நடத்தும் அணியான ஜெர்மனி வெளியேறியுள்ளது.

ஸ்டட்கார்டில் உள்ள மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதி தொடங்கிய சில நிமிடங்களில் கோல் பதிவு செய்தது ஸ்பெயின்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்