Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ENG vs SL | முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி!

மான்செஸ்டர்: இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் சதம் பதிவு செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது முதல் சதம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்