Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்: இந்திய அணி முன்னிலை!

சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சென்னை - சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 25 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி தக்க வைத்துள்ளது.

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகள் மற்றும் 71.67 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 62.50 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாஉள்ளது. ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 9.17 சதவீதம் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்