Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விராட் கோலி சிலநேரங்களில் ‘ஓவராக’ போய் விடுகிறார்: டிவில்லியர்ஸ் அட்வைஸ்

‘விராட் கோலி தன் பேட்டிங்கைச் சரி செய்துகொள்ள களத்தில் நடத்தையில் கொஞ்சம் ஓவராகப் போகாமல் மனநிலையை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் ஃபார்முக்கு மீண்டும் வர முடியும்’ என்று தன் நண்பருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

பெர்த்தில் 2-வது இன்னிங்சில் எடுத்த 100 ரன்களுக்குப் பிறகு படுமட்டமான தொடராக அவருக்கு பார்டர் - கவாஸ்கர் டிராபி அமைந்தது. அதுவும் ஒவ்வொரு அவுட்டும் அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்பின் ரீப்ளே அவுட்களே. இந்நிலையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் நல்ல நண்பராக விராட் கோலிக்கு கொடுத்த அட்வைஸ் இது...


கருத்துரையிடுக

0 கருத்துகள்