Header Ads Widget

கத்தார் ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் இகா ஸ்வியாடெக்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் போலந்தின் இகா ஸ்வியா டெக் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

தோகாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 3 முறை சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் மோதினார். இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்