Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கே.எல்.ராகுல் அதிரடியில் ஆர்சிபியை துவம்சம் செய்தது டெல்லி கேபிடல்ஸ் | ஐபிஎல் 2025

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச முடிவு செய்தார். பெங்களூரு அணிக்காக கோலி மற்றும் பிலிப் சால்ட் இணைத்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்