Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜூன் 18 முதல் ஹாக்கி இந்தியா மாஸ்டர் போட்டி

புதுடெல்லி: முதன்முறையாக ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டி வரும் ஜூன் 18 முதல் 27-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த தொடரை ஹாக்கி இந்தியா நடத்துகிறது. போட்டி நடைபெறும் மைதானம், தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களும், மகளிர் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்பவர்கள் மாநில ஹாக்கி சங்கங்களில் பதிவு செய்திருக்க வேண்டும். போட்டிகள் லீக் மற்றும் நாக்வுட் முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்