ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 69-வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே, பஞ்சாப், மும்பை இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட நிலையில், முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும் முனைப்பில் பஞ்சாப் அணி உள்ளது.
0 கருத்துகள்