மும்பை: இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறும் தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அறிவித்துள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
0 கருத்துகள்