Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தைவான் சர்வதேச தடகளப் போட்டி: 400 மீ. தடை ஓட்​டத்​தில் வித்யா ராம்ராஜ் முதலிடம்

சீன தைபே: தை​வான் ஓபன் சர்​வ​தேச தடகளப் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை வித்யா ராம்​ராஜ் 400 மீட்​டர் தடை ஓட்​டத்​தில் தங்​கம் வென்​றார். இந்​தப் போட்​டி​யில் ஒரே நாளில் இந்​திய வீரர், வீராங்​க​னை​கள் 5 தங்​கப் பதக்​கம் வென்​றனர்.

தைவான் தடகள ஓபன் போட்​டிகள் சீன தைபே நகரில் நேற்று முன்​தினம் தொடங்​கின. முதல் நாள் போட்​டி​யில் இந்​தி​யா​வுக்கு 6 தங்​கப் பதக்​கங்​கள் கிடைத்​தன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்