Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘8 மாதங்களில் முடிந்துவிடுவேன் என்றார்கள்; 10 வருடங்களாக விளையாடி வருகிறேன்’ - பும்ரா

லீட்ஸ்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லியில் உள்ள லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை வீழ்த்தினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் பும்ரா ஓர் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்துவது இது 14-வது முறையாகும். இந்நிலையில் ஜஸ்பிரீத் பும்ரா கூறியதாவது:


கருத்துரையிடுக

0 கருத்துகள்