Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஸ்ரேயஸ் அதிரடியில் மும்பையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது பஞ்சாப்: நாளை ஆர்சிபியுடன் மோதல்!

ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் தகுதி சுற்று 2 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.


கருத்துரையிடுக

0 கருத்துகள்