Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கால் இறுதிக்கு அல்கராஸ் முன்னேற்றம்!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் முன்னேறியுள்ளார்.

பாரிஸில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் அல்கராஸ் 7-6 (10-8), 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பென் ஷெல்டனைச் சாய்த்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்