Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரியல்மி 15T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலையில், சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய சந்தையில் ரியல்மி 15T 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை சீன தேசத்தை சேர்ந்த ரியல்மி நிறுவனம், எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் மற்றும் பிரீமியம் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்