Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: அனைத்து பிரிவிலும் இந்திய வீரர்கள் முதலிடம்

துபாய்: ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி முதலிடம் பிடித்துள்ளார். தரவரிசையில் அவர், முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும்.

34 வயதான வருண் சக்ரவர்த்தி இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2-வது இடத்தை பிடித்திருந்தார். தற்போது அவர், 733 புள்ளிகளுடன் 3 இடங்கள் முன்னேறி நியூஸிலாந்தின் ஜேக்கப் டஃபியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை அடைந்துள்ளார். ஜேக்கப் டஃபி கடந்த மார்ச் மாதத்தில் இருந்து டாப்பில் இருந்து வந்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்