Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆஸ்திரேலியாவுக்கு கடும் பின்னடைவு: ஆஷஸ் தொடரில் கம்மின்ஸ் பங்கேற்பது சந்தேகம்

பெர்த்: பென் ஸ்டோக்ஸ் தலை​மையி​லான இங்​கிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து பாரம்​பரிய​மான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்​பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்​தில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் இந்த போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி​யின் கேப்​டன் பாட் கம்​மின்ஸ் விளை​யாடு​வது சந்​தேகம் என தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன. முதுகு வலி காயத்​தில் இருந்து அவர், இன்​னும் முழு​மை​யாக குணமடை​யாததே இதற்கு காரணம். சிட்னி மார்​னிங் ஹெரால்டு பத்​திரிகை தகவலின்​படி பாட் கம்​மின்​ஸுக்கு கடந்த வாரம் ஸ்கேன் பரிசோதனை செய்​யப்​பட்​டுள்​ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்